Tuesday, June 12, 2012


    நண்பர்களே, நாம் புதிதாக ஒரு ப்ளாக் தொடங்கி நமக்கு தெரிந்த விசயங்களை பதிவுகளாக எழுதி வந்தாலும் நமது பிளாக்கின் தோற்றம் ரொம்ப முக்கியம். கூகிள் தளம் சில பேஸிக் டெம்ப்ளேட்களை வழங்கி வந்தாலும் அவற்றில் சில புதிய வசதிகள் இருக்காது. சில வசதிகள் தேவையெனில் தனியாக இணைக்க வேண்டும். ஆனால் டெம்ப்ளேட் வழங்குவதற்கென்றே சில இலவச தளங்கள் உள்ளன. அவற்றில் சில தளங்களை இங்கே தொகுத்துள்ளேன். உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன். 
http://btemplates.com/


http://www.bloggerblogtemplates.com/


http://www.blogtemplates.org/


http://www.newbloggertemplates.com/


http://www.hongkiat.com/blog/50-most-beautiful-blogger-templates/


http://mashable.com/2007/09/13/blogger-templates/


http://blogandweb.com/templates-blogger/


http://www.ourblogtemplates.com/

http://www.bloggertemplates4you.com/

http://www.allblogtools.com/category/blogger-templates/


http://www.atulperx.com/category/blogger-templates/


http://www.premiumbloggertemplates.com/


இங்கே குறிப்பிடப்படாத சில டெம்ப்ளேட் தளங்கள் உங்களுக்கு தெரிந்தால் இங்கே பின்னூட்டத்தில் பகிருங்கள். 

Saturday, May 12, 2012

இணையப் பூங்கா: கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்களை UNINSTALL செய்ய எளிதா...: நமது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய கண்ட்ரோல் பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த ...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube